மயிலாப்பூர் - அம்பேத்கர் பாலம் பகுதி பிரச்சாரத்தில் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்.

6 April 2024

                `

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்,

திமுக தலைமையிலான கூட்டணியின், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு வாக்கு சேகரித்து, மயிலாப்பூர் - அம்பேத்கர் பாலம் (சிட்டி சென்டர் அருகில்) பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

ஏராளமான வாக்காளர்களுக்கிடையே தலைவரின் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.

#சென்னையில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1776606108112597316?t=4rR2CD8z_OvTk2lxNtpNtw&s=19

Facebook: https://www.facebook.com/share/p/DUstNifnAEZD1Yt9/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C5bA5Nhp5zE/?igsh=MWxlN2FhYzJ2YzM2NA==


Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.