விழுப்புரம் வானூர் பகுதி பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன்.

3 April 2024
 

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்,

திமுக தலைமையிலான கூட்டணியின் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சியி்ன் பொதுச் செயலாளர் திரு. ரவிக்குமார் அவர்களுக்கு வாக்கு சேகரித்து, விழுப்புரம் (வானூர்) கோட்டக்குப்பம் நகராட்சி மைதானம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். 
தலைவரின் தேர்தல் பிரச்சாரத்தை காண ஏராளமான மக்கள் அப்பகுதியில் திரண்டனர்.

#விழுப்புரத்தில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1775616806742286497?t=d3MYAR8VCtBirjAewtJM9A&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02QjVMdRgaGVUsHPnKijd5MHcsu5B9CHs3Ai2CSQmo4NpcWSmvNGrBSunVPRYQ7Nzyl&id=100064900236042&mibextid=ZbWKwL

Instagram: https://www.instagram.com/p/C5T_4BbSnu1/?igsh=MTB1dW84ZGg2a2drcQ==


Recent video







Share this post