விருகம்பாக்கம் - சாலிகிராமம் (தசரதபுரம்) பகுதி பிரச்சாரத்தில் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்.

6 April 2024

                `

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்,

திமுக தலைமையிலான கூட்டணியின், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு வாக்கு சேகரித்து, விருகம்பாக்கம் - சாலிகிராமம் (தசரதபுரம்) பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

திரளான வாக்காளர்கள் படைசூழ தலைவரின் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது. 

#சென்னையில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post