கிணத்துக்கடவு- பழைய பேருந்து நிலையம் பகுதி பிரச்சாரத்தில் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்.

15 April 2024

                `

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. K. ஈஸ்வரசாமி அவர்களுக்கு, கிணத்துக்கடவு- பழைய பேருந்து நிலையம் அருகே உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார். திரளாக கூடியிருந்த மக்களை சிந்திக்கச் செய்த தலைவரின் பிரச்சாரம் அனைவரையும் கவர்ந்தது.

#பொள்ளாச்சியில்_நம்மவர்
#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1779919677377970535

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02LfbujRgzRcGgCsE681eGGu3vrTMopB42hmWAdHDbxZLAzLTLX76Frpn2jVr3cncrl&id=100064900236042&mibextid=ZbWKwL

Instagram: 

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post