மக்கள் நீதி மய்யம் வில்லிவாக்கம் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் மருத்துவ முகாம்.

10 September 2024
 
S

மக்கள் நீதி மய்யம், வில்லிவாக்கம் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம், மற்றும் அப்போலோ மருத்துவமனை உடன் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. 

இம்முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவ உதவி பெற்று பயனடைந்தனர். மேலும் 35 பேருக்கும் மேற்பட்டோர் மய்யத்தின் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். 

இந்நிகழ்வில் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா., I.P.S (ஓய்வு) அவர்கள், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.G.நாகராஜன் அவர்கள், மாவட்ட செயலாளர்கள் திரு.D.மாறன், திரு.கோமகன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகி திரு.மாடசாமி மற்றும் மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1833472806719524869

Facebook: https://www.facebook.com/share/p/xzqssAFafZPw6n8K/

Instagram: https://www.instagram.com/p/C_vFCK6v4JA/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post