கேஸ் விலை உயர்வு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய போக்கினைக் கண்டித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் மாபெரும் தெருமுனை கண்டன கூட்டம்.

21 March 2026

கேஸ் விலை உயர்வு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய போக்கினைக் கண்டித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் மாபெரும் தெருமுனை கண்டன கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 

கோவை - கிணத்துக்கடவு மநீம மாவட்டம் சார்பாக, குறிச்சி பகுதி செயலாளர் திரு. மு.வினோபா தலைமையில்,

சமையல் எரிவாயு (கேஸ்) விலை உயர்வு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய போக்கினைக் கண்டித்து மாபெரும் தெருமுனை கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் நல அணி மாநில செயலாளர் திரு. சிட்கோ A.சிவா, மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன், மண்டல அமைப்பாளர் திரு. தாஜுதின், மாவட்ட செயலாளர்கள் திரு. பிரபு, திரு. மாரிமுத்து, திரு. வரதராஜன், திரு. மோகன்ராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. சத்யா நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

கிணத்துக்கடவு மாவட்ட நிர்வாகிகள் திரு. கண்ணன் சீதாபதி, திரு. சுரேஷ், திரு. முரளிதரன், திரு. விஜயகுமார், திரு. முருகபாண்டியன், திரு. சுரேஷ், திரு. நாகராஜ், திரு. கண்ணன், திரு. கமல் ராவ், திரு. ஜெகதீஷ் மற்றும் திரு. ரகுநாதன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

#KamalHaasan 
#KamalHaasan_MP 
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2035331970331459817?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1MHAjcjsum/

Instagram: https://www.instagram.com/p/DWJXrWPGtNS/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post