பெரம்பூரில் மாபெரும் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம்.

23 November 2025

பெரம்பூரில் மாபெரும் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக,

மாவட்ட செயலாளர் திரு.V.உதயகுமார் அவர்கள் தலைமையில்,

பெரம்பூர் மக்கள் நீதி மய்யம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாமை

சென்னை மண்டல செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்கள் துவக்கி வைத்தார் மற்றும் திரைப்பட நடிகரும், இயக்குனருமான திரு. பிரகாஷ் சந்திரா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பெரம்பூர் மாவட்ட பொருளாளர், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/1992637636880826624?s=20

Facebook: https://www.facebook.com/share/p/17Dr4NdMWo/

Instagram: https://www.instagram.com/p/DRaAP80gXPU/?utm_source=ig_web_copy_link&igsh=ZGQ0ZHppZ3FkOThh

Recent video







Share this post