சைதாப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

16 February 2026

சைதாப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

கட்சியின் 9 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டை 168வது வார்டு, கெங்கையம்மன் கோவில் அருகில்,
 
சைதாப்பேட்டை மநீம மாவட்டச் செயலாளர் திரு. சைதை ஜெ.கதிர், சைதாப்பேட்டை பகுதி செயலாளர் திரு. பி.செல்வக்குமார் ஆகியோரின் தலைமையில், 
 
சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில் வாகனன் அவர்களின் முன்னிலையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 
 
 
நிகழ்வில் கட்சியின் தலைமை நிலையச்செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு. S.வைதீஸ்வரன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் திரு. E.T.அரவிந்தராஜ், மாநிலத் துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன், மண்டல செயலாளர்கள் திரு. கே. சேகர், திரு. ரூபலிங்கம், திரு. சரவணகுமார், மாவட்டச் செயலாளர்கள் திரு. பாலமுருகன், திரு. மாறன், திரு. தனபால், திரு. முஷ்ராப் அலி,
மாவட்ட பொருளாளர் திரு. ரயில் சண்முகம்,
மாவட்ட துணை செயலாளர்கள் திரு. கோவிந்தராஜ், திரு. அசோக் ஆனந்த், திரு. சண்முகசுந்தரம், திருமதி. பாக்கியம், 
மாவட்ட அமைப்பாளர்கள் திருமதி. சுபாஷினி, திரு. முனுசாமி மோகன்ராஜ், திரு. சந்தர், திரு. ரமேஷ் கண்ணன்,
மாநகர செயலாளர் திரு. வெற்றிச்செல்வன், திரு. சின்னையன், திரு. ரவிச்சந்திரன், திரு. முருகன், திரு. ஜான் சாலமன்,
வட்டச் செயலாளர் திரு. டி.ராஜேஷ், திரு.விஜயகுமார், திரு. ராஜேந்திர குமார், திரு. பாபு, திரு. திருப்பதி ராஜா, திரு. முரளிதரன், திருமதி. சித்ரா, திருமதி. சோனியா ஜெனிபர்,
கிளைச் செயலாளர்கள் திரு. சக்திவேல், திரு. விஸ்வநாதன், திருமதி. சிவகாமி, திருமதி. சரண்யா, திருமதி. அஞ்சலை, திருமதி. கவிதா, திரு. சூர்யா, திருமதி. பார்வதி, திரு. முருகன், திரு. வேலு, திரு. ஜிலானி, திரு. ஆறுமுகம், திரு. ஆறுமுகம், திரு. சிவகுமார், திரு. தியாகு, திரு. மோகன்ஆகியோருடன் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2023404536866754865?s=20 

Facebook: https://www.facebook.com/share/p/1DhZTwKXtN/

Instagram: https://www.instagram.com/p/DU0nc9ECejn/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post