மக்கள் நீதி மய்யம் சார்பில் திரு.வி.க நகர் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மண்டலச் செயலாளர் திரு T.மயில்வாகனன் மற்றும் மாவட்ட செயலாளர் திரு வி.உதயகுமார் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத் துணைச் செயலாளர் திரு. சின்னதுரை அவர்களின் தலைமையில், திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதி, 74-வது வார்டு பாஷ்யம் மெயின் ரோடு, மணிகூண்டு பகுதியில், உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இம்முகாமில் சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு TJ. ஜோஷி, நகர செயலாளர்கள் திரு M.A.வேலா, திரு S.R.அமானுல்லா, வட்டச் செயலாளர்கள் திரு N. பிரபா, திரு M.K.P. சக்திவேல், கிளைச் செயலாளர்கள் திரு K.துரைராஜ், திரு S.பாலாஜி, திரு S.சஞ்ஜய், திரு. ரவி கதிர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1944667007817019497
Facebook: https://www.facebook.com/share/p/12MFwps923G/
Instagram: https://www.instagram.com/p/DMFKCdtJGbs/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==