மக்கள் நீதி மய்யம் கட்சியின் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்.

11 August 2025

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டிதலின்படி, சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் ஆலோசனைப்படி, மாவட்டச் செயலாளர் திரு. தனபாலன் அவர்களின் தலைமையில், பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர். வைத்தீஸ்வரன் அவர்களின் முன்னிலையில், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 79-வது வார்டில், வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 26 புதிய உறுப்பினர்கள் மக்கள் நீதி மய்யத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்விகளில் பொறியாளர் அணி சென்னை மண்டலச் அமைப்பாளர் திரு. சரவணன், நகர செயலாளர்கள் திரு. கமல் குமார், திருமதி. சாந்தி பாய், வட்ட செயலாளர்கள் திரு. நவசேகர், திரு. உமாசங்கர், திரு. ராஜா, திரு. ராஜேஷ், திரு. சரவணன், மற்றும் நிர்வாகிகள் திரு. சுரேஷ், திரு. செந்தில், திரு. இளங்கோ, திரு. முருகன், திரு. ரவி, திரு. கார்த்திகேயன், திரு. ஜெயகுமார், திரு. ஜெய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1954867241050120603

Facebook: https://www.facebook.com/share/p/171iBYPikm/

Instagram: https://www.instagram.com/p/DNNoi5NJiUK/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post