சைதாப்பேட்டை மநீம மாவட்டம் சார்பில், கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்கம் மற்றும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்.

9 March 2026

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 

சைதாப்பேட்டை மநீம மாவட்டம் சார்பில், கட்சியின் 9 ம் ஆண்டு துவக்கம் மற்றும் சர்வதேச மகளிர் தினம் ஆகியவற்றை முன்னிட்டு,

முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு மற்றும் மகளிருக்கு இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு,

கட்சியின் சைதாப்பேட்டை மாநகரச் செயலாளர் திரு. பி.செல்வகுமார், வட்டச் செயலாளர் திரு. D.ராஜேஷ் ஆகியோரின் தலைமையில், 
மாவட்ட செயலாளர் திரு. சைதை ஜெ.கதிர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

சென்னை மண்டலச் செயலாளர் திரு. T.மயில்வாகனன் அவர்களும், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் திரு. E.T.அரவிந்தராஜ் அவர்களும் கலந்துகொண்டு, 

அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு. பா.சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏ.பாக்கியம், திரு. இ.எல்.அசோக் ஆனந்த், பகுதி செயலாளர்கள் திரு. AG. சின்னையா, திரு. EM. லத்தீப் ஹாசன், வட்டச் செயலாளர்கள் திரு. D.ராஜேஷ், திரு. RK. ராஜேந்திரகுமார், திரு. கண்ணன், திரு. முனுசாமி, திரு. P.முருகன், கிளைச் செயலாளர்கள் திரு. ஜிலானி, திரு. சக்திவேல், திரு. ஆறுமுகம், திருமதி. பிரேமா, திருமதி. சரண்யா, திருமதி. தேவி, திருமதி. நான்சி, திருமதி. சிவகாமி, திருமதி. செல்வி, திருமதி. சுசிலா, திருமதி. சகுந்தலா, திருமதி. வள்ளி, திருமதி. விஜி மற்றும் நிர்வாகிகள் திரு. G ரமேஷ் கண்ணா, திரு. VP.முனுசாமி, திரு. சைதை N. குமார், திரு. சிவபிரசாத், திருமதி. சித்ரா, திருமதி. மனோன்மணி, திருமதி. S. பிரேமா ஆகியோருடன் மாவட்ட, மாநகர, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.


#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2031007103825953252

Facebook: https://www.facebook.com/share/p/183B3VDgKb/

Instagram: https://www.instagram.com/p/DVqo9ikmi2d/?igsh=aGFvemQxMXQxM213

Recent video







Share this post