திரு.வி.க நகர் மநீம மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்றி, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்கள் ஆலோசனையின்பேரில்,
திரு.வி.க நகர் மநீம மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, பொது மக்களுக்கு நல உதவி திட்டங்கள் மற்றும் புதியதாக கட்சியில் இணைந்த உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திரு.வி.க நகர் மநீம மாவட்டச் செயலாளர் திரு V.உதயகுமார் அவர்கள் ஏற்பாட்டில்,
கட்சியின் துணைத் தலைவர் திரு A.G.மௌரியா IPS (Rtd) அவர்கள் கட்சிக் கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளும், 40-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன் அவர்கள் பொது மக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் திரு. மாறன், திரு. தேசிங்கு ராஜன், திரு. சீனிவாசன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. K.T.வெங்கடேசன், திரு. கணேசன், மாவட்ட பொருளாளர் திரு. ஆனந்த், நகரச் செயலாளர்கள் திரு. வேலா, திருமதி. ரேவதி, திரு. ரமேஷ், திரு. கமல் தரம் குமார், திரு. தண்டபாணி, திரு. டில்லி மகாராஜா, திரு. ராஜேந்திரன், திரு. ராவ், அணிகளின் அமைப்பாளர்கள் திரு. ரகு, திரு. T.R.சதீஷ், திரு. மாடசாமி, திருமதி. அமிர்த மோகனா, திரு. N.G.மாறன், வட்டச் செயலாளர்கள் திரு. பிரசாந்த், திரு. மஜித், திரு. துரைராஜ், திரு. சண்முகம், திரு. சீனிவாசன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திருமதி. விமலா ரோஸி, திரு. கார்த்தி, திரு. ஏகாம்பரம், திரு. சிங்கர் சுரேஷ், திரு. மைக்கேல், கிளைச் செயலாளர்கள் திரு. கணேஷ் குமார், திரு. ஆனந்த் பாபு, திரு. ராஜா ரகுமான், திருமதி. கீர்த்தனா, திருமதி. நளினி, திரு. பன்னீர்செல்வம், திரு. பாலா, திரு. நித்தியானந்தம், திரு. கமல் முரளி, திரு. செல்வமதி, திருமதி. மங்கையர்கரசி, திரு. சுப்பையா, திரு. ஜஸ்டின், திரு. ஜெயக்குமார், திருமதி. சுஜாதா, திரு. பொற்பாதம், திரு. சார்லஸ், திருமதி. ஜானகி, திரு. முருகன், திரு. விஜயகுமார், திரு. கோபி, திரு. பாலகுரு, திரு. சண்முகஹாசன், திரு. காதர் பாய், திரு. ரஜினி, திருமதி. செல்வி, திருமதி. விஜயலட்சுமி ஆகியோருடன் உறுப்பினர் திரு. கோமகன் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2081679114130571335?s=20
Facebook: https://www.facebook.com/share/p/193g4inqHb/
Instagram: https://www.instagram.com/p/DbSr5TfGteB/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==