சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட சைதாப்பேட்டை, தங்கசாலை மணிக்கூண்டு - அரசு அச்சகம் அருகில் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், மாவட்டச் செயலாளர்கள் திரு. உதயகுமார், திரு. சைதை J.கதிர், திரு. பாசில், திரு. சண்முகசுந்தரம், திரு. சீனிவாசன், திரு. தனபாலன், திரு. கோவிந்தராஜன், திரு. முசாபர் அலி, திரு. பாலமுருகன், திரு. மாறன், திரு. தேசிங்குராஜன், திரு. தணிகைவேல், திரு. நிலவழகன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. K. மாடசாமி, மாநில துணைச் செயலாளர் திரு.V.யுவராஜ், தலைவி (RAMMTS) திருமதி. சங்கீதா ஆகியோருடன் மண்டல, மாவட்ட,நகர, வட்ட, கிளை செயலாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#SIR
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1988540861207220465?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1Z2TQXEPjJ/
Instagram: https://www.instagram.com/p/DQ85g1Eids9/?utm_source=ig_web_copy_link&igsh=dzY3cjVyYmFoZnd1