சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கட்சியின் சேலம் மண்டலச் செயலாளர் திரு. K.காமராஜ், தொழில்முனைவோர் அணி மண்டல அமைப்பாளர் திரு. முகமது இஸ்மாயில், மாவட்டச் செயலாளர்கள் திரு. தாசப்பராஜ், திரு. ஆதாம்பாருக், திரு. ஜெயபால் ஆகியோருடன் மண்டல, மாவட்ட, நகர, வட்ட, கிளை செயலாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#SIR
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1988583688251253120?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1EHYJsnWAq/
Instagram: https://www.instagram.com/p/DQ9NA1PCdvh/?utm_source=ig_web_copy_link&igsh=MWUzbzZzbTc3aHlncQ==