சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காஞ்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை,காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
காஞ்சி மண்டலச் செயலாளர் திரு. அருள், மாவட்டச் செயலாளர்கள் திரு. ஸ்டாலின், திரு. கண்ணன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. விஜயகுமார், திரு. உதயசந்திரன், திரு. தினேஷ், திரு. ரமேஷ், மாவட்ட பொறுப்பாளர்கள் திரு. மணிகண்டன், திரு. ஜெயவேல், திரு. மாறன், திரு. தினேஷ்பாபு உள்ளிட்ட மண்டல, மாவட்ட, நகர, வட்ட, கிளை செயலாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#SIR
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1988645014696755639?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1EBLPZPZjg/
Instagram: https://www.instagram.com/p/DQ9o5R0j62g/?utm_source=ig_web_copy_link&igsh=OXBiaDc1Y3ptdGdq