சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
உடன் மதுரை மண்டலச் செயலாளர் திரு. M.அழகர், மகளிர் அணி மாநில செயலாளர் திருமதி. R. பத்மா ரவிச்சந்திரன், தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. P.பன்னீர்செல்வம், NTSP மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர், சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர்கள் திரு.ராஜா, மகளிர் அணி மண்டல அமைப்பாளர் திருமதி. கலையரசி, இளைஞர் அணி மண்டல அமைப்பாளர் திரு. M.பரணிராஜன், விவசாய அணி மண்டல அமைப்பாளர் திரு. முத்துக்கருப்பன், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் திரு. I.முத்துகிருஷ்ணன், மதுரை மத்திய மாவட்ட செயலாளர் திரு. V.B.மணி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. நம்மவர் A.செந்தில், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் திரு. R.அயூப்கான், திருப்பரங்குன்றம் மாவட்ட செயலாளர் திரு A.சிவகுமார், அலங்காநல்லூர் மாவட்ட செயலாளர் திரு. G.ரமேஷ், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் திரு. பாண்டியன் உள்ளிட்டோருடன் திரு. முனியசாமி மற்றும் நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#SIR
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1988204665394393394?s=20
Facebook: https://www.facebook.com/share/p/19QNyHBUTU/
Instagram: https://www.instagram.com/p/DQ6gfX2CfuP/?utm_source=ig_web_copy_link&igsh=MXBxNnBsMmcyMXE3NA==