MNM holds massive protest in chennai against Manipur violence!

6 August 2023

                `

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, சென்னை மண்டல மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06-08-2023) காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் மாநில செயலாளர் மாவட்ட மண்டல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Link

Twitter: https://twitter.com/SocialMediaMNM/status/1688067060142841856?s=20

Facebook: https://fb.watch/mtCKl7SLYL/

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post