MNM holds massive protest in Villupuram against Manipur violence!

6 August 2023

                `

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரம் மண்டல மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, திட்டக்குடி பேருந்து நிலையம் அருகில் நேற்று ஞாயிறு 06.08.2023 காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மண்டல செயலாளர் திரு.R.P. ஶ்ரீபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மண்டலத்தை சார்ந்த மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1688443385865207808?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02tAev74o8A3NzUrDMKmTcrZcKtppsKGkkH3UQvbAW31HQETqRo2UvM8uFPj2LVT1Wl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/Cvok_j1pJFt/?igshid=MmU2YjMzNjRlOQ==

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.