2026 சட்டமன்றத் தேர்தல், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.

16 April 2026

2026 சட்டமன்றத் தேர்தல், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.

(பிரச்சார நாள்: 17-04-2026, வெள்ளி)

அன்புடையீர்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர், திரு. கமல் ஹாசன் M.P., அவர்கள் நாளை (17-04-2026, வெள்ளி) கீழ்க்காணும் இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். 

மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பிரச்சாரம் சிறப்புற நடைபெற உரிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி! நாளை நமதே!

#KamalHaasan 
#KamalHaasan_MP 
#MakkalNeedhiMaiam 
#TNElection2026

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2044755942261309648?s=20

Facebook: https://www.facebook.com/share/p/14bF9gKERW1/

Instagram: https://www.instagram.com/p/DXMVxIWmmpn/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post