2026 சட்டமன்றத் தேர்தல், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்
(பிரச்சார நாள்: 19-04-2026, ஞாயிறு)
அன்புடையீர்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் M.P., அவர்கள், 19-04-2026 ஞாயிறு அன்று கீழ்க்காணும் இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பிரச்சாரம் சிறப்புற நடைபெற உரிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! நாளை நமதே!
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2045090034546831812?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1CPUTwfEMi/
Instagram: https://www.instagram.com/p/DXOtFIPioW9/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==