இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள் உடனிருந்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2022351228538429568
Facebook: https://www.facebook.com/share/p/1CQSU7Lh7G/
Instagram: https://www.instagram.com/p/DUtIYtPiMtw/?igsh=MXZ0bmltbmdtcDBvNA==