வாச்சாத்தி ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் சிறப்புரை.

15 February 2026
 
S

“30 ஆண்டுகள் கழித்து மலர்ந்திருக்கும் நீதி, அந்த வலியை உணர்த்துகிறது."

மனிதம் பேசுகின்ற ஒவ்வொரு மனங்களையும், ரணமாக்கும் இந்த ஆவணப் படம்:

பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கிடைத்த வெற்றி! காலம் கடந்தாலும் உண்மையை மறைக்க முடியாது என்பதற்குச் சான்று. 

தாமதமாக கிடைத்தாலும் நீதி வெல்லும்.” - வாச்சாத்தி ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்ட, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan சிறப்புரை.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Vachathi

Socail Media Link

X: https://x.com/maiamofficial/status/2022721952360841660?s=20

Facebook: https://www.facebook.com/share/p/181cCNCxfm/

Instagram: https://www.instagram.com/p/DUvx65Ugf2T/?igsh=MTk3bXUxOW9zYmdxdg==

Recent video







Share this post