மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் கவிஞர். சினேகன் @kavingarsnekan அவர்களின் தந்தை, மறைந்த திரு. ம.சிவசங்கு அவர்களின் திருவுருவப் படத்தினை,
தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கரியப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கவிஞர் இல்லத்திற்கு நேரில் சென்று திறந்துவைத்து உரையாற்றினார்,
மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்.
நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி @anbil_mahesh அவர்கள், தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. தியாகராஜன் அவர்கள், மாநகராட்சி மேயர் திரு. சண். இராமநாதன் அவர்கள், மாநகராட்சி துணை மேயர் திரு. மரு. அஞ்சகம் பூபதி அவர்கள், திரைப்பட இயக்குநர் திரு. அமீர் அவர்கள்,
கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. AG.மெளரியா IPS (Retd) அவர்கள், திரு. R.தங்கவேல் அவர்கள், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன் அவர்கள், தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், மாநிலச் செயலாளர்கள் திரு. வைத்தீஸ்வரன், திரு. தட்சிணாமூர்த்தி, திரு. SKPB.கோபிநாத், திரு. ராகேஷ் ராஜசேகரன், திருமதி. பத்மாவதி ரவிச்சந்திரன், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. பன்னீர் செல்வம், மண்டலச் செயலாளர்கள் திரு. R.P.ஸ்ரீபதி, திரு. M.N.ரவிச்சந்திரன், திரு. R. அருள் உள்ளிட்ட மண்டல, மாவட்ட, நகர, வட்ட, கிளை செயலாளர்கள், அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1991389965847261250?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1AZ6574Mmy/
Instagram: https://www.instagram.com/p/DRRIz6jCYMd/?utm_source=ig_web_copy_link&igsh=MXJxMXJlM3V4c3N6MQ==