மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. P.K.சேகர் பாபு @pksekarbabu அவர்களின் முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. பிரியா ராஜன் @priyarajandmk அவர்களின் ஏற்பாட்டில் ‘‘மனிதநேய உதயநாள்” விழா நடைபெற்றது.
சென்னை - இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, உபகரணங்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான பேறுகால நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தாயகம் கவி @thayagamkavi, திரு.வெற்றி அழகன் @vetriazhagan.offl, திரு.ஜோசப் சாமுவேல் @ambattur_joseph_samuel மற்றும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் முனைவர் பர்வின் சுல்தானா @drparveensultana.official, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Retd), பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு.முரளி அப்பாஸ், திரு, வைத்தீஸ்வரன், திரு. சினேகன், திருமதி. சினேகா மோகன்தாஸ், திரு. ராகேஷ் ராஜசேகரன், மாவட்டச் செயலாளர்கள் திரு. உதயகுமார், திரு. சைதை ஜெ. கதிர், திரு. திரு. அப்துல் முசாஃபர், திரு. சீனிவாசன், திரு. கோவிந்தராஜ், திரு. மாறன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1994385707016602060?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1H69a7DywE/
Instagram: https://www.instagram.com/p/DRmaMhiCXd8/?utm_source=ig_web_copy_link&igsh=c3doOGYzY3Z5dmxn