மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் IT wing நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் சமூக ஊடக அணி நிர்வாகிகள்.

22 March 2026

இன்று (22-03-2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில், 

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் IT wing நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், 

திமுக IT WING மாநிலச் செயலாளரும், மாண்புமிகு தொழில்துறை அமைச்சருமான திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. 

இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், கட்சியின் சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன், மண்டல அமைப்பாளர் திரு. செந்தில் குமார் ஆகியோருடன்,

திமுக, காங்கிரஸ், CPI, SDPI, விசிக, தேமுதிக, மதிமுக, IUML, மனிதநேய மக்கள் கட்சி, CPM உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், IT wing நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஊக்கப்படுத்தி, வாழ்த்துகளைத் 
தெரிவித்தார்.

#KamalHaasan 
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2035683181773705662

Facebook: https://www.facebook.com/share/p/18VC2xusiy/

Instagram: https://www.instagram.com/p/DWL4KHvCJmT/?igsh=ajdlbWgzNG9kMW13

Recent video







Share this post