மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து (MPLADS Scheme),
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூத்திப்பாறை கிராமத்தில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பணிகளை,
மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. KKSSR. ராமச்சந்திரன் அவர்கள், 14.03.2026 அன்று காலை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக ஊடக அணி மதுரை மண்டல அமைப்பாளர் திரு. ராஜா, அருப்புக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர் திரு. T. செல்வக்குமார், திருச்சுழி மாவட்டப் பொறுப்பாளர் திரு. S. சரவணக்குமார், மாவட்ட அமைப்பாளர்கள் திரு, கமல், திருமதி. முகேஷ்வரி, மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. அரிராம், நகரத் துணைச் செயலாளர் திரு. பால்பாண்டி, ஒன்றியச் செயலாளர் திரு. கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர்கள் திரு. நாகராஜன், திரு. அழகுசுந்தரம், ஊராட்சிச் செயலாளர் திரு. கண்ணன், திரு. சுப்புராஜ், திரு. வேலுச்சாமி, கிளைச் செயலாளர்கள் திரு. கணேசன், திரு. முத்துக்கருப்பன், திரு. மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் திரு. மனோகரன், திரு. பாலு, திரு. செல்லப்பாண்டி, திரு. E. மாரிமுத்து, திரு. செல்வம், திரு. மாணிக்கம், திரு. கணேஷ் குமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2033869883147227370
Facebook: https://www.facebook.com/share/p/1C3rzT3yHJ/
Instagram: https://www.instagram.com/p/DV--jQMmmbb/?igsh=OWgzaWV4MnVlZWZ4