இந்திய செஸ் வீராங்கனை செல்வி. சாதனாவிற்கு, உதவிக்கரம் நீட்டிய வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கம்.

5 January 2026

இந்திய செஸ் வீராங்கனை செல்வி. சாதனாவிற்கு, உதவிக்கரம் நீட்டிய வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கம்.

இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் 2ஆம் இடம் பிடித்ததுடன், ஜெர்மனி மற்றும் குரோவாசியா போன்ற நாடுகளில் நடக்கவிருக்கும், செஸ் போட்டிகளில் கலந்து கொள்ளும் 

ஈரோடு மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் இந்திய செஸ் வீராங்கனை செல்வி. சாதனா அவர்களுக்கு, 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 

வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர் திரு. செல்வத்தங்கம் அவர்கள், ரூ. 80,000 உதவித்தொகையை ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி, மேன்மேலும் பல்வேறு போட்டிகளில் வென்று சாதனை படைக்க வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#KHNA

Social Media Link

X: https://x.com/i/status/2008169982824448188

Facebook: https://www.facebook.com/share/p/14Uuiaanf52/

Instagram: https://www.instagram.com/p/DTIXpySie05/?igsh=MXh3NDZndWdpNjB2dg==

Recent video







Share this post