எண்ணெய்க் கசிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர் தாழங்குப்பம் பகுதி மக்களுக்கு மநீம சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

20 December 2023
 
S

எண்ணூர் மற்றும் எர்ணாவூர் சுற்றியுள்ள பகுதிகளில் எண்ணெய்க் கசிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக மதுரவாயல் மநீம மாவட்டச் செயலாளர் திரு. பாசில் அவர்கள் பொறுப்பேற்று மய்ய நிர்வாகிகளுடன் இணைந்து, எண்ணூர் தாழங்குப்பம் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிகழ்வில் மாநில செயலாளர்கள் திரு.செந்தில் ஆறுமுகம், திரு.சிவ இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

#களத்தில்_கமல்ஹாசன்
#களத்தில்_மய்யம்
#EnnoreOilSpill
#KamalHaasan

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1737727580957254083?t=utQGR5pYnMwbdAz1qWUgJA&s=19

Facebook: https://www.facebook.com/share/p/RecBLevMc6B6SGTG/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C1GuWZavIHn/?igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post