ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்குமக்கள் நீதி மய்யம் சார்பாக, மிக்ஜாம் புயல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

14 December 2023

                `

இன்று (14-12-2023) சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு
மக்கள் நீதி மய்யம் சார்பாக, மிக்ஜாம் புயல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. 

நமது கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் திரு. கவிஞர் சினேகன் நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர்.விமலா மற்றும் ரத்தக்குழாய் அறுவை சிகிச்சைப் பிரிவின் முன்னாள் தலைவர் டாக்டர். பக்தவத்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1735329550962155559?t=FkKu8Nx5KcU0h-jxLMVWkQ&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0bJCu3vWcAa8RV646A3TxJdZtreHzM9PVrADEWjgvQAvhUJ1AhaqaFLny9zpFV4eYl&id=100064900236042&mibextid=ZbWKwL

Instagram: https://www.instagram.com/reel/C01uVz2KFG3/?igshid=MzRlODBiNWFlZA==

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post