உலக பசி தினத்தை முன்னிட்டு, நாகையில் மக்கள் பசியைப் போக்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

30 May 2024

                `

உலக பசி தினத்தை முன்னிட்டு, நாகையில் மக்கள் பசியைப் போக்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

உலக பசி தினத்தை (மே 28) முன்னிட்டு நாகை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் செய்யது அனஸ்
தலைமை வகித்தார். 

கட்சியின் நாகை ஒன்றியச் செயலாளர் சிக்கல் எம்.இளங்கோ, நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகி ஓம் பிரகாஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட துணை அமைப்பாளர் நவாஜ் சாகிப், நாகை நகர துணைச் செயலாளர்கள் ரூபக குமார், சிவபாதசேகர், உமா சங்கர், நற்பணி இயக்க நகர அமைப்பாளர் சைக்கிள் மணி, மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளர் மாலினி, நகர அமைப்பாளர் போதும் பொண்ணு, திருமருகல் ஒன்றிய துணைப் பொறுப்பாளர் ரஹ்மத்துல்லா, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் மய்ய உறவுகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
#WorldHungerDay

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1795427263833657717

Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid0XSxuWJ2JiMNpR5ojB9GhvR8F9B9DXcv2E
        ​6GdFN55nWVXb62cgqBcTe11m7488G6Rl

Instagram: https://www.instagram.com/p/C7gvo-JJftd/?utm_source=ig_web_copy_link

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post