மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களை,
பரமக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. செ. முருகேசன் @s.murugesan_mla அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து இருவரும் கலந்தாலோசித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் உடனிருந்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1994302427584188759?s=20
Facebook: https://www.facebook.com/share/p/17tyqULLVN/
Instagram: https://www.instagram.com/p/DRl0zKkiXYR/?utm_source=ig_web_copy_link&igsh=dmhhMTZhOGtsdHNl