மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பினார் தலைவர் நம்மவர்.

1 January 2024

                `

தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின்,
துயர் துடைக்க! துணை நிற்க! 

லயன்ஸ் இண்டர்நேஷனல் (324M) உடன் இணைந்து, ₹15,00,000 மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை இன்று (01.01.2024) தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் வழியனுப்பினார்.

"தேடித் தீர்ப்போம் வா" என்ற கொள்கையோடு, உதவி தேவைப்படுவோரை தேடிச் சென்று உதவும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam #ThoothukudiFloods

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1741812895586103738?t=h3QZGH38nF0sDc3cuRW-Dg&s=19

Facebook: https://www.facebook.com/share/p/Fe1uk1a32W2MCUHe/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C1jyoxmJJfm/?igsh=amRjZTh6eWl0Y2Yy

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post