சாதிய பாகுபாடுகளை தவிர்க்கும் புதிய UGC விதிகளை அமல்படுத்த வேண்டுமென்று, ஒன்றிய மோடி அரசை கண்டித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.

16 February 2026

சாதிய பாகுபாடுகளை தவிர்க்கும் புதிய UGC விதிகளை அமல்படுத்த வேண்டுமென்று, 

ஒன்றிய மோடி அரசை கண்டித்து, 

தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பான, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு FSO TN சார்பில், 13.02.2026 மாலை 3:30 மணி அளவில், சென்னையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 

கட்சியின் மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன் அவர்கள் தலைமையில், மாணவர் அணியின் சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சந்துரு, விழுப்புரம் மண்டலம் அமைப்பாளர் திரு. தேவேந்திரன், திருச்சி மண்டல அமைப்பாளர் திரு. உமாசங்கர், மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் திரு. அப்துல், திருமதி. லேன்ஸ்விக் மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2023299386302931078?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1DPv7WHL4h/

Instagram: https://www.instagram.com/p/DUz37QPCUmM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post