மக்கள் நீதி மய்யம் சார்பில் அம்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

15 December 2023

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் சார்பில் அம்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

மாவட்ட துணைச் செயலாளர் திரு. தனபால், மநீம மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1735603739346731413?t=9vxOmKYhejUxsNMXXFcVXQ&s=19

Facebook: https://www.facebook.com/share/v/AY5mciYLkrjfRTUf/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C03rMuKv9ga/?igshid=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post