மக்கள் நீதி மய்யம் சார்பில் நந்தியம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

13 December 2023

                `

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் பொன்னேரி மாவட்டம் சார்பில், நந்தியம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

மாவட்டச் செயலாளர் திரு.D.தேசிங்குராஜன், மநீம மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்தனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1734887632503812191?t=BjzcGK2mUQdpBfmSez4KAA&s=19

Facebook: https://www.facebook.com/share/p/Zc8FrPgfkArX8MZW/?mibextid=Na33Lf

Instagram: https://www.instagram.com/p/C0ylmDzvjkl/?igshid=MzRlODBiNWFlZA==

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post