மநீம சார்பில், புளிந்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

14 December 2023

                `

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் எழும்பூர் மாவட்டம் சார்பில், புளிந்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

மாவட்டச் செயலாளர் திரு.S.வசந்த் சிங், மநீம மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்தனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1735178874559082568?t=dYhsOpItQbJ54mkAE3uZ2Q&s=19

Facebook: https://www.facebook.com/share/p/4dgoPuqJVRNyn2Qx/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C00qBP1vZLh/?igshid=MzRlODBiNWFlZA==

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post