சைதாப்பேட்டை மநீம மாவட்டம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சைதாப்பேட்டை மநீம மாவட்டம் சார்பில், மாவட்டச் செயலாளர் திரு. சைதை ஜெ.கதிர் தலைமையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.
சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்கள், கோலப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசும், பங்கேற்றவர்களுக்கு ஊக்கப்பரிசும், பொதுமக்களுக்கு புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் திரு. அரவிந்ராஜ், மாவட்ட பொருளாளர் திரு. பா சண்முகம், மாவட்டத் துணைச் செயலாளர் அசோக் ஆனந்த், மாவட்டத் துணைச் செயலாளர் கோவிந்தராஜுலு, மாவட்டத் துணைச் செயலாளர் திருமதி பாக்கியம், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. முனுசாமி, திரு. ரமேஷ் கண்ணன், திரு. சந்தர், திரு. ஜான் மேத்யூ, திருமதி. சுபாஷினி, மாவட்ட துணை அமைப்பாளர் திரு. மோகன்ராஜ், மாநகரச் செயலாளர்கள் திரு. செல்வகுமார், திரு. வெற்றிச்செல்வன், திரு. சின்னையா, மாநகர அமைப்பாளர்கள் திருமதி. சித்ரா, கிளைச் செயலாளர்கள் திருமதி. கவிதா, திருமதி. சரண்யா, திருமதி. சாந்தி, வட்டச் செயலாளர்கள் திரு. ராஜேஷ், திருமதி. சோனி ஜெனிபர், திரு. கலைச்செல்வன், திரு. முருகன், திரு. விஜயகுமார், திரு. திருப்பதி ராஜா, திரு. சின்னையா, திரு. சக்திவேல், திரு. முரளிதரன், திரு. ராஜேந்திரகுமார், திரு. வெங்கடாஜலபதி, திரு. முத்துக்குமரன், திரு. பாபு, கிளைச் செயலாளர் திருமதி. சரண்யா, திருமதி. சிவகாமி, திருமதி. சாந்தி, திருமதி. மனோன்மணி ஆகியோருடன் மாவட்ட, மாநகர, வட்ட, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2010689532224753856
Facebook: https://www.facebook.com/share/p/1G7Yxh7BYJ/
Instagram: https://www.instagram.com/p/DTaRtdzCfXR/?igsh=YTdvbGEya2JranJ4