2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பான சேலம் மண்டலம் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களின் தலைமையில், நேற்று (21.09.2025) சென்னை முத்தமிழ்ப் பேரவை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், கட்சியின் நிர்வாகிகளிடையே சிறப்புரையாற்றினார்.
முன்னதாக சேலம் மண்டலச் செயலாளர் திரு. K.காமராஜ், சேலம் மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள் திரு. J.ஜெயபிரகாஷ், திரு. D. தாசப்பராஜ், திரு. C.A.மணிவண்ணன், திரு. A.நிஜாமுதீன், திரு. R.வடிவேல், திரு. S.ஆதாம்பாரூக், அணிகளின் சேலம் மண்டல அமைப்பாளர்கள் திரு. K.முகமது இஸ்மாயில், திரு. S.செந்தில் குமார்,
புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் திரு. G.R. சந்திரமோகன், புறநகர பொதுச் செயலாளர் திரு. ப.முருகேசன், மாநிலச் செயலாளர் திரு. S.சக்திவேல், வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் திரு. R.பழனிவேலன், தொகுதி செயலாளர்கள் திரு. P.கோபாலகிருஷ்ணன், திரு. கலிவரதன், திரு. R.P. ராமன், திருமதி. சத்யா, திரு. R.தென்னரசு, திரு. A.அய்யனார், திரு. V.சிவகுமார், காலாப்பட்டு தொகுதி பொறுப்பாளர் திருமதி. சசிகலா,
புதுச்சேரி மாநில அணிகளின் அமைப்பாளர்கள் திரு. N.T.பசுபதி, திரு. B.ஞான ஒளி, திரு. B.முருகன், திரு. R.C.ஜெயச்சந்திரன், திருமதி. செல்வி, திருமதி. ஜெயந்தி சந்திரமோகன், துணை அமைப்பளர்கள் திருமதி. S.மல்லிகா, திரு. மோகன் ஹாசன் ஆகியோர் தங்களின் தொகுதி கள நிலவரங்கள் குறித்து, தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர்.
இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்கள், திரு. தங்கவேலு அவர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. G.நாகராஜன், திருமதி. மூகாம்பிகா இரத்தினம், திரு. S.B.அர்ஜுனர், திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு. தட்சிணாமூர்த்தி, திருமதி. சினேகா மோகன்தாஸ், திரு. R.லக்ஷ்மன், திருமதி. பத்மா ரவிச்சந்திரன், திரு. பன்னீர் செல்வம், திரு. E.T.அரவிந்ராஜ் மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை செயலாளர்கள், அமைப்பாளர்கள் முதலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Elections2026
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1970020026485768208
Facebook: https://www.facebook.com/share/p/1BB4JGTz1x/
Instagram: https://www.instagram.com/p/DO5TMGpEt9n/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==