நெல்லை மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம்.

20 September 2025

 

2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பான நெல்லை மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம்,

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களின் தலைமையில், இன்று (20.09.2025) சென்னை முத்தமிழ்ப் பேரவை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், கட்சியின் நிர்வாகிகளிடையே சிறப்புரையாற்றினார்.

முன்னதாக நெல்லை மண்டலச் செயலாளர் டாக்டர். D. பிரேம்நாத், நெல்லை மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள் திரு. விஜயகுமார், திரு. ஜெயகுமார், திரு. ஜவஹர், திரு. காளிதாஸ், திரு. கருணாகர ராஜா, திரு. சபின் தேவ ஜெரால்டு, திரு. மோகன், திரு. முத்தையா, திரு. குமார், திரு. ஜெகதீஸ், திரு. அலெக்ஸ், திரு. சங்கர், திரு. ரமேஷ், திரு. முகுந்தன், திரு. செல்வகுமார், திரு. சரவணகுமார், திரு. குருமூர்த்தி, திரு, பாலாஜி, திரு. செல்லப்பா, திரு. அண்ணாமலை ஆகியோர் தங்களின் தொகுதி கள நிலவரங்கள் குறித்து, தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர்.

இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்கள், திரு. தங்கவேலு அவர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், டாக்டர். G.மயில்சாமி, திரு. G.நாகராஜன், திரு. சினேகன், திரு. வைத்தீஸ்வரன், திருமதி. மூகாம்பிகா இரத்தினம், திரு. S.B.அர்ஜுனர், திரு. ஸ்ரீபதி, திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு. தட்சிணாமூர்த்தி, திருமதி. சினேகா மோகன்தாஸ், திரு. R.லக்ஷ்மன், திருமதி. பத்மா ரவிச்சந்திரன், திரு. பன்னீர் செல்வம், திரு. E.T.அரவிந்ராஜ்,

அணிகளின் நெல்லை மண்டல அமைப்பாளர்கள் திருமதி. செல்வி, திரு. ரமேஷ், திரு. சுகுணா கண்ணன், திரு. கணேஷ் குமார் மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை செயலாளர்கள், அமைப்பாளர்கள் முதலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Elections2026

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1969366671686320505

Facebook: https://www.facebook.com/share/p/1GQmEtGCaH/

Instagram: https://www.instagram.com/p/DO0qS48CfZT/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post