திருவண்ணாமலை-கீழ்பென்னாத்தூர் பகுதியில் கட்சியின் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா!

16 February 2026
 
S

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

திருவண்ணாமலை மநீம மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியில்

மக்கள் நிதி மய்யம் கட்சியின் புதிய அலுவலகத்தை, காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர் திரு. அருள் தலைமையில், 

துணைத் தலைவர்கள் திரு. A.G. மெளரியா IPS (Rted) அவர்களும், திரு. R.தங்கவேலு அவர்களும் திறந்து வைத்தனர்.

ஒன்றியச் செயலாளர் திரு. J.ரமேஷ் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமை நிலைய மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. சுகானந்தம், ஒன்றியச் செயலாளர்கள் திரு. R.முருகன், திரு. R.மணிகண்டன், ஒன்றிய அமைப்பாளர்கள் திரு. K.சுரேஷ், திரு. E.ஜெகதீஸ், நிர்வாகிகள் திரு. E.P.S. சுதாகர், திரு. ரெக்ஸ், திரு. K.சேகர், திரு. D.ரகோத்தமன் ஆகியோருடன் மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2023275942563754310?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1AWkKEVFXG/

Instagram: https://www.instagram.com/p/DUztFmNiVTg/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post