திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம்.

16 February 2026

திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் நாடாளுமன்ற எழுச்சியுரை விளக்க பொதுக்கூட்டம், திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில்,

காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர் திரு. தாரா இரா. அருள் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்டத் துணைச் செயலாளர் திரு. V.சுகானந்தம் அவர்களின் வரவேற்புரையில் துவங்கிய பொதுக்கூட்டத்தில், 

மாவட்டச் பொருளாளர் திரு. V.ராஜ்குமார், மாநகரச் செயலாளர் திரு. M.R.குமார், ஒன்றியச் செயலாளர்கள் திரு.தில்லை இராமகிருஷ்ணன், திரு. R.முருகன், திரு. J.ரமேஷ், திரு. J.மணிகண்டன், மாவட்ட அமைப்பாளர் திரு. சக்தி தினகரன், திரு. V.ஹரிஹரன், திரு. R.பாலமுருகன், திருமதி. சுஹாஷினிதங்கராஜ், மாநகர அமைப்பாளர் திரு. மகா. சரவணன், திருமதி. சிலோனா, திரு. T.M.சண்முகம், திரு. R.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மெளரியா IPS (ஓய்வு) அவர்களும், திரு. R.தங்கவேல் அவர்களும், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் திரு. கவிஞர் சினேகன் அவர்களும், தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர் திரு. P.சண்முகராஜன், மண்டலச் செயலாளர்கள் திரு. R.ஸ்ரீபதி, மாவட்டச் செயலாளர்கள் திரு. A.கிருஷ்ணமூர்த்தி, திரு. த.கண்ணன், திரு. S.ஸ்டாலின் செல்வராஜ், திரு. விகோ.G.விஜயகுமார், திரு. B.ரமேஷ், திரு. தினேஷ்கேசவன், திரு. நம்மவர் பாபு, திரு. D.K.மூர்த்தி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் திரு. A.சூர்யா, திரு. E.ஜெகதீஷ், திரு. சுரேஷ், திரு. ESP.வினோத், திரு. அன்டாலூர் சேகர், திரு. ரகோத்தமன், திரு. பூகடை M.சரவணன், திரு. ரெக்ஸ், திரு. P.தென்னரசு, திரு. S.விக்ரம்(எ)சேட்டு, திரு. K.லோகேஷ், திரு. சுரேஷ், திரு. தெனாலி ரீகன், திரு. T.மணிகண்டன், திரு. P.கார்த்திஹாசன், திரு. E.பிரபாகரன், திரு. ஆட்டோ A.குமார், திரு. நொச்சிமலை ஏழுமலை உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. A.R.கமல் வெங்கடேஷ் அவர்களின் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2023365792721686545?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1DgekBMHhy/

Instagram: https://www.instagram.com/p/DU0WRyAiWwr/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post