மநீம சட்டப் போராட்டத்துக்கு வெற்றி. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

26 January 2024

                `

மநீம சட்டப் போராட்டத்துக்கு வெற்றி.

மக்களுக்கான முதல் குரல் மய்யத்திடமிருந்து ஒலித்தது !

உள்ளாட்சியின் உரிமைக்குரலாக மய்யத்தின் குரல் உருவெடுத்தது !

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, அந்த முதல் குரலை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

தவறாமல் நாளை (26-01-2024) கிராம சபையில் கலந்து கொள்ளுங்கள் ! 

உங்கள் உரிமைகளை, உரக்கச் சொல்லுங்கள்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1750563884216520739?t=2kz3SAjoPU9y12UkOkDtTw&s=19

Facebook: https://www.facebook.com/share/p/UvSWkX5f1tJiovEr/?mibextid=xfxF2i

Instagram: https://www.instagram.com/p/C2h-DysPblf/?igsh=MTdzd3h2ZzA1am15NA==
Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post