VIT நிறுவனத்தின், நிறுவனரும், துணைத் தலைவரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

16 June 2025

 

மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, @VIT_univ நிறுவனத்தின், நிறுவனரும் வேந்தருமான திரு. ஜி. விஸ்வநாதன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர். ஜி.வி. செல்வம் ஆகியோர், தலைவரின் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1934511655330976155

Facebook: https://www.facebook.com/share/p/1AaGCdSTyi/

Instagram: https://www.instagram.com/p/DK9AAmwpeJu/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post