வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில், மக்களுக்கு உதவிய மதுரை தெற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

20 November 2024

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில், மக்களுக்கு உதவிய மதுரை தெற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

மதுரை தெற்கு மநீம மாவட்டத்திற்கு உட்பட்ட, 43, 45வது வார்டுகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 

தெற்கு மநீம மாவட்ட நிர்வாகிகள் திரு. கமல்சக்தி, திரு. ராஜா ஆகியோர் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப் பணிகளில் பொதுமக்களுக்கு பெரிதும் உதவினர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1859185693148561598

Facebook: https://www.facebook.com/share/p/19SJE8Egn2/

Instagram: https://www.instagram.com/p/DClxk2Kpf0W/?utm_source=ig_web_copy_link


Recent video







Share this post