பெரம்பூர் & திரு வி.க.நகர் மநீம மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள்.

1 July 2026

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலுடன், 

சென்னை மண்டல செயலாளர் திரு.T.மயில்வாகனன் அவர்களின் வாழ்த்துக்களுடன், 

சென்னை, பெரம்பூர் & திரு வி.க.நகர் மாவட்ட செயலாளர் திரு.V.உதயகுமார் அவர்கள் ஏற்பாட்டில்

திரு.வி.க நகர் மநீம மாவட்டத்தில், பொறுப்பேற்ற புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு கட்சியின் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது. 

மேலும் கோடைக்கால தாகம் தீர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன மற்றும் 50 மகளிர் பயனாளர்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன. 

கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அவர்கள் தலைமை வகித்தார். 

இவ்விழாவில் அண்ணா நகர் & விருகம்பாக்கம் மற்றும் R.K. நகர் மாவட்டச் செயலாளர்கள், முறையே திரு.சண்முக சுந்தரம், திரு.பூ.கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர். 

துணை மாவட்ட செயலாளர்கள் 
திரு.K.T.வெங்கடேசன் (திரு. வி. க நகர்)
திரு.கணேசன் (பெரம்பூர்) 

உள்ளிட்ட திரு.வி.க நகர் & பெரம்பூர் மநீம மாவட்டங்களின் செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். 

திரு.வி.க நகர் நிர்வாகிகள்
நகர செயலாளர்கள் 
திரு.M. A.வேலா
திரு.தண்டபாணி
திருமதி.தேவகுமாரி (மகளிரணி)
செல்வி.காவியா (மகளிரணி)

வட்டச் செயலாளர்கள் 
திரு.K.பிரசாத். 
திரு.சண்முகம்
திரு.சீனிவாசன்
திரு.அப்துல் மஜீத் 
திரு.துரைராஜ் 
திரு.கிருஷ்ணமூர்த்தி 
திரு.பரமகுரு

கிளைச் செயலாளர்கள் 
திரு.K. சுரேஷ்
திரு.S.சார்லஸ் 
திரு.P. பிரபாகர்
திரு.P.பூபதி
திரு.சசிகுமார்
திரு.Y.முரளிதரன் 
திரு.R.பிரபு
திரு.K.J.ஆமோஸ் 
திரு.L.மாதவன்
திரு.G.ரகுராம்
திரு.பன்னீர்செல்வம்
திரு.பிரேம்
திரு.அசோக் குமார்

பெரம்பூர் மாவட்ட நிர்வாகிகள் 
திரு.ஆனந்த், மாவட்ட பொருளாளர் 
திரு.கமல் கருணா (SC/ST அணி மாவட்ட அமைப்பாளர்
நகரச் செயலாளர்கள்
திருமதி.ரேவதி 
திரு.ரமேஷ் 
திரு.வாசன் 
திரு.தரம் குமார்
திரு.இந்திரேசன்
திரு.கார்த்திக்
திருமதி.காதம்பரி
வட்டச் செயலாளர்கள் 
திரு.பத்மநாபன் 
திரு.ராஜா ரகுமான் 

கொளத்தூர் 
அணி அமைப்பாளர் 
திரு.T.R.சதீஷ்
நகர செயலாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan 
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2066752849472799164

Facebook: https://www.facebook.com/share/p/1JDpZmz4oC/

Instagram: https://www.instagram.com/p/DZooNdFGrNL/?igsh=cG9hNTNpb2hjd2Nh

Recent video







Share this post