வாக்காளப் பெருமக்களின் பலத்த வரவேற்போடு சிதம்பரம் தொகுதி தேர்தல் பரப்புரை நடந்தது. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

4 April 2024

                `

வாக்காளப் பெருமக்களின் பலத்த வரவேற்போடு சிதம்பரம் தொகுதி தேர்தல் பரப்புரை நடந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்தி, சகலருக்குமான தலைவராக உயர்ந்திருக்கும் என் தம்பி தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்துப் பேசினேன். வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர், மாண்புமிகு M.R.K.பன்னீர் செல்வம் உடன் இருந்தார். 

#MakkalNeedhiMaiam 
#Elections2024

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1775870244961268214

Facebook: https://www.facebook.com/share/p/Arfi84ZVJCtHSqkJ/?mibextid=qi2Omg

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post