உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவே பதவியேற்றிருக்கும், திருமதி. வி.மோகனா அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

1 June 2026
 
S

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராக இருந்து சமூகநலனுக்காகவும் சமநீதிக்காகவும் எத்தனையோ வழக்குகளில் வாதாடி வென்ற திருமதி. வி.மோகனா அவர்கள், அந்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவே பதவி ஏற்கிறார். இப்படி வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் தமிழ்ப் பெண்மணி இவரே என்பதில் தமிழகம் பெருமை கொள்கிறது. 

உச்சநீதிமன்ற மாண்பமை நீதிபதி வி. மோகனா அடைந்திருக்கும் உயர்வு, தத்தம் துறைகளில் அந்தரங்கசுத்தியோடு ஈடுபடும் எவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கும். அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

Social Media Link

X: https://x.com/i/status/2061380756954554682

Facebook: https://www.facebook.com/share/p/1DoqjEtfWv/

Recent video







Share this post