நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

12 January 2024
 

எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும். இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது. நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1745674432780349511?s=20

Facebook: https://www.facebook.com/share/p/M4Mq2dBRjmSPANAD/?mibextid=qi2Omg


Recent video







Share this post