நிறைவாழ்வு வாழ்ந்து அவ்வாழ்வு முழுதும் நிறைவான ஏராளம் தமிழ் நூல்கள் தந்து மொழிக்குப் பெரும் பங்காற்றிய பெருமகனார் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு இதயமார்ந்த இரங்கல்கள்.

22 November 2025

பாவேந்தரின் பரம்பரையாய் மரபுக்கவிதை செய்வதில் தொடங்கி, வானம்பாடி இயக்கத்தோடு நவகவிதையில் இயங்கி, அதன் பிறகும் தன் ஓயாத் தேடலால் ஹைக்கூ, சென்ரியூ, லிமெரிக்கூ என விதவிதமான கவிதை வடிவங்களில் தொடர்ந்து படைப்புகளை எழுதிவந்தவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள். 

நிறைவாழ்வு வாழ்ந்து அவ்வாழ்வு முழுதும் நிறைவான ஏராளம் தமிழ் நூல்கள் தந்து மொழிக்குப் பெரும் பங்காற்றிய பெருமகனார் இன்று நிறைவெய்தியிருக்கிறார்.

என் இதயமார்ந்த இரங்கல்கள்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/1992283811615576374?s=20

Facebook: https://www.facebook.com/share/p/14LPjsEGjzj/

Recent video







Share this post