பெரியாரின் சொற்களைப் பரப்புவதே வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கும் ஆசிரியர் மானமிகு கே.வீராசாமி அவர்கள் அவர்கள் வாழிய நீடு, செயலூக்கத்தோடு.

2 December 2025

முன்னெப்போதையும்விட, தந்தை பெரியாரின் தேவை மிகுந்திருக்கும் சமூகச் சூழல் இன்று நிலவுகிறது. பெரியாரின் சொற்களைப் பரப்புவதே வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கும் ஆசிரியர் மானமிகு @AsiriyarKV அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவதோடு, அவர்தம் வாழ்நாள் பணியில் கரம்கோப்பதும்கூட நம் அனைவரின் கடமை. என்னாலானதை நான் செய்யக் காத்திருக்கிறேன். நம்மாலானதை நாம் செய்வோம். ஆசிரியர் அவர்கள் வாழிய நீடு, செயலூக்கத்தோடு.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/1995695497999470866?s=20


Recent video







Share this post